/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பூசம்: திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: தடைகளை சந்திக்கும் நாள். மற்றவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.