உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவி நன்மைதரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பூசம்: வாய்ப்புகள் தேடிவரும் நாள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: உடல்நிலையில் கவனம் செலுத்தவும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !