/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். புதிய நட்புகளால் பிரச்னைகளை சந்திப்பீர். பூசம்: விருப்பம் நிறைவேறும் நாள். பயணத்தால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: தடைகளை சந்திக்கும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் கை ஓங்கும்.