உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான செயல்கள் நடந்தேறும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.ஆயில்யம்: வரவு செலவில் கவனம் செல்லும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !