/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: புதிய பாதை தெரியும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: அலைச்சல் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படும். சலசலப்பு தோன்றும்.