/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பூசம்: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். ஆயில்யம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர்.