உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் கவனம் தேவை.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். நட்பு வட்டம் விரிவடையும். ஆயில்யம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !