/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.