உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப் போகும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளர் விலகுவர். வியாபாரம் முன்னேற்றமடையும். செலவிற்கேற்ற பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !