/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகி மகிழ்ச்சி உண்டாகும். செயலில் லாபம் காண்பீர்.பூசம்: நண்பர் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.