உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: மதியம் வரை உங்கள் வேலை எளிதாகும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பூசம்: எந்த ஒன்றையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.ஆயில்யம்: திட்ட மிட்ட செயல் மதியத்திற்கு மேல் மாறும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !