உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியில் இன்று மாலை வரை இழுபறி இருக்கும். எதிலும் ஒரு முடிவு தெரியாமல் தடுமாற்றம் ஏற்படும். பின்னர் சரியாகும்.பூசம்: செயல்களில் சின்னச்சின்ன தடை இருக்கும். மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்.ஆயில்யம்: தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். மனக் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் மாலையில் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !