/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.பூசம்: குடும்பத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். வரவை வைத்து கடன்களை அடைப்பீர். செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வேலைகளில் போராடி வெற்றி பெறுவீர். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும்.