உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். புதிய முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !