/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னோர் வழிபட்டால் மனச்சுமை விலகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூசம்: நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.ஆயில்யம்: தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.