உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !