உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.ஆயில்யம் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !