/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தி செய்வீர்.ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.