உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். மேற்கொள்ளும் வேலை லாபமாகும். தொழிலில் இருந்த தடை அகலும்.பூசம்: எதிர்பார்த்த உதவி வரும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !