உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார்கள். பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.ஆயில்யம்: உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும், தாமதமும் ஏற்படும். அனைத்திலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !