உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். விருப்பம் நிறைவேறும். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !