/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு செயல்களில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய கனவு நிறைவேறும்.