/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். குடும்பத்தினரால் சில சங்கடம் உருவாகும். கவனமாக செயல்படுவது நல்லது.பூசம்: வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவதால் எண்ணம் நிறைவேறும். பொருளாதார நெருக்கடி விலகும். ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உழைப்பாளர் போராடி வெற்றிபெற வேண்டியதாக இருக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.