உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: குலதெய்வத்தை வேண்டி செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். பூசம்: எந்த ஒன்றையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நன்மையாகும். பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு மதியத்திற்குமேல் மாறும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !