/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்படுவதால் ஆதாயம் உண்டாகும். கவனமாக செயல்படவும். செலவு அதிகரிக்கும். பூசம்: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும்.ஆயில்யம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.