/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சியில் வெற்றி அடைவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ஆயில்யம்: வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.