/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆயில்யம்: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும்.