உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். பூர்வீக சொத்து விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !