/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பூசம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.