/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.