உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பூசம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். ஆயில்யம்: உங்கள் வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர். பேச்சில் கவனம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !