உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். ஆவலுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச்சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !