/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.பூசம்: லாப குருவால் வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்தபடியே உங்கள் வேலைகள் நடத்துவீர்கள்.ஆயில்யம்: மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர்கள். எடுத்த வேலைகளில் லாபத்தைக் காண முடியும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.