உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். காலையில் நெருக்கடி இருந்தாலும் அதன்பின் நிலைமை மாறும். பூசம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆயில்யம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெரியோரின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !