/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன் வசூலாகும். நிதிநிலை உயரும்.பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். ஒரு சிலர் கண் மருத்துவரை சந்திப்பீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.ஆயில்யம்: ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.