/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். கவனமுடன் செயல்படுவீர்கள்.பூசம்: இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை ஒட்டி வெளியூர் பயணம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சங்கடம் நீங்கும்.