/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குலதெய்வ வழிபாடு அவசியம். காலை வரை உங்கள் வேலை எளிதாக நடக்கும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும்.பூசம்: எதிலும் கவனம் தேவை. பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு மதியத்திற்குமேல் மாறும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.