/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூசம்: ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.