/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னைகள் விலகிப்போகும். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.