உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைப்பீர். பூசம்: நீண்ட நாட்களாக நீடித்து வந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். புதிய வேலைகள் வெற்றியாகும். ஆயில்யம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !