உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவால் சங்கடம் ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.பூசம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லுங்கள். ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !