/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கடன்களை அடைப்பீர். ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலைகளில் போராடி வெற்றி அடைவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.