/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: செய்து வரும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். வரவு அதிகரிக்கும் நாள்.பூசம்: நினைப்பது நிறைவேறும். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை பளிச்சிடும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும். வருமானம் உயரும்.