/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் தோன்றும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வியாபாரத்தில் வரும் லாபத்தைவிட செலவு கூடும்.