உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.பூசம்: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !