/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.பூசம்: குடும்பத்தினர் செயல்பாட்டால் மனக்குழப்பம் கூடும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.