உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். அனைத்திலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !