/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.பூசம்: வேலைபளு கூடும். திடீர் வேலையால் வெளியூர் பயணம் ஏற்படும். திட்டமிட்ட வேலை நடக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ஆயில்யம்: நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் உபரி வருமானம் ஏற்படும். முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.