/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வருமானத்திற்குரிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் இருந்த தடை நீங்கும். செல்வாக்கு உயரும். பூசம்: விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.ஆயில்யம்: பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். பழைய முதலீட்டில் இருந்து வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.