/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதுடன், உங்கள் செயலிலும் கவனம் தேவை.பூசம்: உங்களது முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர்.ஆயில்யம்: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்.